Assalamu Alaikum

Friday, May 30, 2014



அதிரை இணையதள நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் மாலை அதிரை நியூஸ்  நிர்வாகி அவர்களின் இல்லத்தில் நடைப்பெற்றது. 

இதில் அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் Z.முகம்மது சாலிஹ், அதிரை பிறை சார்பில் M.R.முகம்மது சாலிஹ், இர்ஷாத், அதிரை நியூஸ் சார்பில் அஜீம், ராஜேஸ், அதிரை செய்தி சார்பில் முகம்மது ஆகியோர் கலந்துக்கொண்டனர். 

இக்கூட்டத்தில் அதிரையில் உள்ள முக்கிய விவகாரங்கள் பிரச்சனைகள் அதனை எவ்வாறு கையாளுவது முதலிய பல விவாதங்கள் நடைப்பெற்றது.

தொடர்ச்சியாக பேசிய அதிரை ராஜேஸ் அவர்கள் "அதிரைக்கு என பல இணையதளங்கள் உள்ளன ஆனால் அவைகள் சிதறி கிடைக்கின்றன அவைகளை ஒன்று இணைத்து நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல் பட வேண்டும்" என்றார்.

மேலும் அதிரை பிறை நிருபர் M.R. முகம்மதுசாலிஹ் அவர்கள் கூறுகையில் "நாம் ஒன்றுப்பட்டு செயலாற்ற வேண்டும். ஊரின் ஒற்றுமை மற்றும் பொதுமக்களின் நலன்களை காக்குவதே நமது குறிக்கோள்" என்றார்.


Thursday, May 22, 2014

Live Cricket For Mobile & Download App

இது  cricket காலம் என்பதனால் இது தொடர்ப்பாக நிறைய நண்பர்கள் அறிய விரும்புவதாலும் இந்த பதிவில்  அதற்க்கான தீர்வாக இருக்கும் என்று நம்புகிறேன் 

எனினும் இது   cricket  மட்டுமல்லாது நம்மில் பலருக்கு இருக்கும் ஒரு முக்கியமான பிரச்சனைக்கு தீர்வாக இருக்கும்  அதாவது  i phoneபாவனைவாளர்கள் ios இயங்குதளத்தை கொண்ட பாவனை யாளர்களுக்கும் androidஇயங்கு தளத்தை கொண்டுள்ள  சில தொலைபேசிகளிலும் Flash வீடியோக்களை பார்க்க முடியாது  இதற்கு தீர்வாக சில app கள் உதவுகின்றது அது பற்றி தான் இந்த பதிவு  இரண்டு இயங்குதளத்திற்கும் வெவ்வேறான app உதவுகின்றது  அதனை தரவிறக்கி http://cricket-tv.net/index.php எனும் தளத்திற்கு சென்று உங்கள் மொபைலில் cricket பார்த்து மகிழுங்கள்

தரவிறக்க  i phone         android   

Tuesday, May 6, 2014

அதிரையில் மழை (Images)

Adirai Salih - Rain In Adirai











உமர் தமிழ் தட்டசுப் பலகை