Assalamu Alaikum

Friday, December 26, 2014


Tuesday, December 16, 2014

INFOZONE - INFORMATION & INNOVATION


`INFOZONE` இந்த முகநூல் பக்கம் கணினி, தொலைபேசி பொது அறிவு சார்ந்த பதிவுகளை மக்கள் மத்தியில் பரிமாறி கொள்வதற்காக துவங்கப்பட்டுள்ளது.

இதில் இலவசமாக ரீசார்ஜ் செய்துகொள்ள உதவும் மென்பொருள்கள்,வேறு வகையில் உதவ கூடிய தகவல்களும் பரிமாறப்படுகின்றது.

--

Join INFOZONE a new info page and get quick and trusted information are available here

Its a free recharge apps and new info are update soon.


www.facebook.com/infozone24x7



Friday, December 5, 2014

கவிதை - அயல் தேசம்!!

காலமெல்லாம் உழைத்து!

இளமையை தொலைத்து!

சொந்தங்களை பிரிந்து!

வாழ்வின் சந்தோஷங்களை இழந்து!

தலை நரைத்து பின் தாய் மண்ணில்
அடியெடுத்து வைக்கும் பொழுது உடலில்
மிஞ்சுவது முதுமை மட்டுமே!

ஆக்கம்: MOHAMED SALIH (அதிரை சாலிஹ்) 






Tuesday, June 10, 2014

FIFA WORLD CUP 2014


Friday, May 30, 2014



அதிரை இணையதள நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் மாலை அதிரை நியூஸ்  நிர்வாகி அவர்களின் இல்லத்தில் நடைப்பெற்றது. 

இதில் அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் Z.முகம்மது சாலிஹ், அதிரை பிறை சார்பில் M.R.முகம்மது சாலிஹ், இர்ஷாத், அதிரை நியூஸ் சார்பில் அஜீம், ராஜேஸ், அதிரை செய்தி சார்பில் முகம்மது ஆகியோர் கலந்துக்கொண்டனர். 

இக்கூட்டத்தில் அதிரையில் உள்ள முக்கிய விவகாரங்கள் பிரச்சனைகள் அதனை எவ்வாறு கையாளுவது முதலிய பல விவாதங்கள் நடைப்பெற்றது.

தொடர்ச்சியாக பேசிய அதிரை ராஜேஸ் அவர்கள் "அதிரைக்கு என பல இணையதளங்கள் உள்ளன ஆனால் அவைகள் சிதறி கிடைக்கின்றன அவைகளை ஒன்று இணைத்து நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல் பட வேண்டும்" என்றார்.

மேலும் அதிரை பிறை நிருபர் M.R. முகம்மதுசாலிஹ் அவர்கள் கூறுகையில் "நாம் ஒன்றுப்பட்டு செயலாற்ற வேண்டும். ஊரின் ஒற்றுமை மற்றும் பொதுமக்களின் நலன்களை காக்குவதே நமது குறிக்கோள்" என்றார்.


Thursday, May 22, 2014

Live Cricket For Mobile & Download App

இது  cricket காலம் என்பதனால் இது தொடர்ப்பாக நிறைய நண்பர்கள் அறிய விரும்புவதாலும் இந்த பதிவில்  அதற்க்கான தீர்வாக இருக்கும் என்று நம்புகிறேன் 

எனினும் இது   cricket  மட்டுமல்லாது நம்மில் பலருக்கு இருக்கும் ஒரு முக்கியமான பிரச்சனைக்கு தீர்வாக இருக்கும்  அதாவது  i phoneபாவனைவாளர்கள் ios இயங்குதளத்தை கொண்ட பாவனை யாளர்களுக்கும் androidஇயங்கு தளத்தை கொண்டுள்ள  சில தொலைபேசிகளிலும் Flash வீடியோக்களை பார்க்க முடியாது  இதற்கு தீர்வாக சில app கள் உதவுகின்றது அது பற்றி தான் இந்த பதிவு  இரண்டு இயங்குதளத்திற்கும் வெவ்வேறான app உதவுகின்றது  அதனை தரவிறக்கி http://cricket-tv.net/index.php எனும் தளத்திற்கு சென்று உங்கள் மொபைலில் cricket பார்த்து மகிழுங்கள்

தரவிறக்க  i phone         android   

Tuesday, May 6, 2014

அதிரையில் மழை (Images)

Adirai Salih - Rain In Adirai











Wednesday, April 30, 2014

Adirai Websites

Thursday, March 13, 2014

பத்தாண்டுகளை கடந்துள்ள பேஸ்புக்கில் நாம் இழந்துள்ள நேரம் நினைத்து கொண்டிருப்பதை விட அதிகம். இன்று பலர் இணையத்திற்கு  வருவதே பேஸ்புக் தான் பயன்படுத்த தான் என்று ஆகிவிட்டது.
நேரம் காலம் இல்லாமல் அப்படி எவ்வளவு நேரம் தான் நீங்கள் பேஸ்புக்கில் வீண் செய்துள்ளீர்கள் ? அறிந்து கொள்ள விரும்புபவர்கள் கீழே உள்ள பாக்ஸில் Next என்பதை கிளிக் செய்யுங்கள். அடுத்து ஓபன் ஆகும் பாப்-அப் விண்டோவில் “Okay” என்பதை கிளிக் செய்யுங்கள். இப்போது Next என்பது Start என்று மாறி இருக்கும்.

இப்போது நீங்கள் ஒரு நாள்/வாரம்/மாதத்திற்கு எவ்வளவு நேரம் பேஸ்புக்கை பயன்படுத்துகிறீர்கள் என்பதை குறிப்பிட வேண்டும். இதை முடித்தவுடன் “Start” என்பதை கிளிக் செய்யுங்கள். இப்போது சில நிமிடங்கள் காத்திருங்கள், நீங்கள் பேஸ்புக்கில் கணக்கை ஆரம்பித்த நாளில் இருந்து எவ்வளவு நேரம் பேஸ்புக்கில் வீண் செய்துள்ளீர்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

Tuesday, January 14, 2014

My Own Android App - Browser7



Browser








Saturday, January 11, 2014

Adirai Blogs App Download Here!!!

New android App available for Adirai Blogs.


Easy Way To Browse


உமர் தமிழ் தட்டசுப் பலகை